அன்பானவர்களே உங்களை இயேசுவின் நாமத்தில் வரவேற்கிறோம். இந்தப் பக்கத்தில் நாங்கள் அனைத்து முக்கிய கிறிஸ்தவ மிஷனரிகளின் வாழ்க்கை வரலாற்றை வரிசைப்படுத்தி சுருக்கமாக தொகுத்து வழங்கியுள்ளோம். அதுமட்டுமல்லாமல் அவர்களின் வாழ்க்கைவரலாறு அடங்கிய புத்தகங்களையும் பகிர்ந்துளோம். இவற்றின் மூலமாக பிறர் வாழ்க்கையில் வாழ்க்கையில் நம்பிக்கை, அன்பு மற்றும் மாற்றத்தை கொண்டு வருவதற்காக மிஷனரிகள் சந்தித்த சவால்கள், மேலும் பள்ளிகள், சுகாதார வசதிகள் மற்றும் மனிதாபிமான அமைப்புகளை நிறுவுவது முதல் உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவது வரை, அவர்களின் பணி எவ்வாறு நாட்டின் வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்துள்ளது என்பது பற்றிய ஆழமான புரிதலைப் பெறுங்கள்.
இந்த கட்டுரைகளை வாசித்து பயன்பெறுங்கள் பிறருக்கும் பகிருங்கள். இதில் இல்லாத மேலும் பல மிஷனரிகளின் வாழ்க்கை பற்றிய குறிப்பு உங்களிடம் இருந்தால் எங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பவும். இந்த தன்னலமற்ற மிஷனரிகளின் எழுச்சியூட்டும் கதைகளை உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் (Team Praisefy) மகிழ்ச்சியடைகிறோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்.